அரேபிய உணவுகள் இனி மல்லிப்பட்டினம் அல் ரொமான்ஸியா ரெஸ்ட்டாரண்ட்டில்..!

 



மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜூம்ஆ பள்ளி வணிக வளாகத்தில் அல் ரொமான்ஸியா ரெஸ்ட்டாரன்ட் நாளை(25.11.2022) புதிய உதயமாகிறது.

இங்கு அரேபிய உணவுகளான மந்தி,கப்சா,முட்ராபேக்,தாரிட்,மாமூல்,சுட்டக்கோழி,பாஸ்ட் புட் மற்றும் சான்ட் விஜ் ஆகியவை கிடைக்கும்.

மேலும் அரபுநாடுகளில் பல வருட அனுபவம் பெற்ற சமையல் கலை வல்லுனர்களை கொண்டு சமைக்கப்படுகிறது.

நாளை(நவம்பர் 25,2022) திறப்புவிழாவையொட்டி மந்தி ஆர்டர் எடுக்கபடுகிறது.தேவைப்படுபவர்கள் இன்றே ஆர்டர் செய்து கொள்ளவும்.


தொடர்பு எண்:-6381279484

Post a Comment

Previous Post Next Post