சவூதியில் விழாக்கோலம்,விடுமுறை அறிவிப்பு.!



உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நாளை(நவம்பர்.23,2022) தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பள்ளிகூடங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.

சவுதி நாட்டின் நகரங்கள் அனைத்திலும விழாக்கோலம் பூண்டுள்ளது.மேலும் பல்வேறு நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.




Post a Comment

Previous Post Next Post