திமுகவின் மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவராக பழஞ்சூர் செல்வம் நியமனம்.!

 


திமுகவின் தலைவர்,பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பிற்கு பிறகு மாநில அளவில் திமுக அணிகளுக்கு பொறுப்பாளர்களை தலைமை கழகம் அறிவித்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தை  பழஞ்சூரை சார்ந்த செல்வம் மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவராக நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளராக இருந்து வந்தார்.

Post a Comment

Previous Post Next Post