பொங்கல் பரிசு தொகுப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!






2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரொக்கமாக வழங்க அரசு முடிவு என தகவல்..

2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல்.

விரைவில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

கடந்தாண்டு ஏற்பட்ட குளறுபடிகளை தவிர்க்கவே இந்த முடிவு என கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post