தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக மல்லிப்பட்டினம் நூருல் அமீன் நியமனம்.!
புதியவன்0
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த K.M.A.நூருல் அமீன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment