உலக கோப்பை கால்பந்து போட்டியை இனி அரசு கேபிள் சேனல்களில் பார்க்கலாம்.!



கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண இனி கூடுதல் கட்டணமின்றி பார்க்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.



Post a Comment

Previous Post Next Post