மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த ஜனாப் EMD அப்துல் ரஹீம் அவர்களின் தந்தையும்,ஜனாப் அப்துல் அஜிஸ்,அப்துல் ரஹ்மான் இவர்களின் மாமனாருமாகிய EMD தாவூது சுல்தான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்
Post a Comment