பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பு.!



 #BREAKING | 6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு


வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு 

6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு 


1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post