மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு டாக்டர்.ஆனந்த்பிரியன் மருத்துவமனை எதிரில் HNM காம்ப்ளக்ஸில் புதியதோர் உதயம் மெடிக்கல்ஸ்.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) காலை 10 மணியளவில் உதயமாகிறது.
சம்ரீன் மெடிக்கலில் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்கும்.தமிழ்நாட்டில் எந்த மருத்துவரின் மருந்தாக இருந்தாலும் 24 மணிநேரத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் உண்டு.மேலும் மாதந்தோறும் வாங்கும் மருந்துக்களுக்கு குறிப்பிட்ட சதவீத தள்ளுபடி விலையில் தரப்படும்.
கடைக்கு வந்து மருந்து வாங்க முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று வழங்கும் வசதியும் உண்டு.
அனைவரும் வருக ஆதரவு தருக.
சம்ரீன் மெடிக்கல்ஸ்
தொடர்புக்கு:
அப்துல் அலீம்
9789371424
Post a Comment