2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான தேதி விவரம் அறிவிப்பு;
விண்ணப்ப படிவங்களை வரும் பிப்.19ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்;
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச்.1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும்
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

Post a Comment