பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு வக்ப் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்ட அறிவிப்பு.!

 


தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு வக்ப் வாரியத்தை கண்டித்து வருகின்ற பிப்.17 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

பட்டுக்கோட்டை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் நிர்வாக தேர்தல் நடத்தாமலும்,நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததாலும்,ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படுகின்ற காரணத்தாலும் வீண் காலதாமதம் செய்யபடுவதால் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு வக்ப் வாரியத்தை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post