நியாய விலைக்கடையில் மாதம் தோறும் பொருட்கள் வாங்கும் போது குடும்ப உறுப்பினர்கள் நியாய கடையில் வந்து கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கமாதம் தோறும் பொருட்கள் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மாதம் ஒரு உறுப்பினரும் அடுத்த மாதம் மற்றோரு உறுப்பினரும் வாங்கிக்கொள்வதால் கூட்ட நெரிசலும்,அலைச்சலும் தவிர்க்கப்படலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment