மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு~ ரசூல் பீவி அவர்கள்.!

 


மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த மர்ஹூம்.செய்யது     முஹம்மது அவர்களின் மனைவியும்.ராவுத்தர் அவர்களின் தாயாரும். ஹாஜா அலாவுதீன் சகோதரியும் ஹாஜா முகைதீன். அவர்களின் மாமியாருமான  ரசூல் பீவி அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக.

Post a Comment

Previous Post Next Post