நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

 







16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

01. வடசென்னை - ராயபுரம் மனோகரன்

02.தென் சென்னை - ஜெயவர்தன்

03.காஞ்சிபுரம் - ராஜசேகர்

04.அரக்கோணம் - விஜயன்

05.ஆரணி - கஜேந்திரன்

06.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

07.விழுப்புரம் - பாக்கியராஜ்

08.சேலம் - விக்னேஷ்

09.நாமக்கல் - தமிழ்மணி

10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

11.கரூர் - தங்கவேல்

12.சிதம்பரம் - சந்திரஹாசன்

13.மதுரை - சரவணன்

14.தேனி - நாராயணசாமி

15.நாகை - சுர்ஜித் சங்கர்

16.இராமநாதபுரம் - ஜெயபெருமாள்


தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு


புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு.

 

Post a Comment

Previous Post Next Post