தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்.!

 



தஞ்சைலோக்சபா தொகுதி நாம்

தமிழர் கட்சி வேட்பாளராக அன்னை கல்விக்குழும தலைவர் ஹூமாயூன்
கபீர் போட்டியிடுகிறார்.

56 வயதான இவர் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

தந்தை முகம்மது இப்ராஹிம், தாய் பாத்திமாபீவி, மனைவி ஆயிஷா பீவி. இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கல்லூரி பருவத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். சவுதி ரியாத்தில் தமிழ் சங்க நிர்வாகத் தலைவர். 2016 சட்டசபை தேர்தலில் பாபநாசம் தொகுதியிலும், 2021 சட்டசபை தொகுதியில் அறந்தாங்கி தொகுதியிலும்
போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர்
தஞ்சை அருளானந்த நகர் 8வது குறுக்குத் தெருவில்
வசித்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post