காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு.!

 


"100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி நாளொன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும்"


"ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது - பழைய முறையே தொடரும்"


"எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி தாவினால் உடனடியாக பதவியை இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்"


"பா.ஜ.க.வின் சட்டங்களை மறு ஆய்வு செய்வோம்"

தேர்தல் பத்திரம் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்"


"வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது"


"LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்"


"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்"



நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்


இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்


ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்


ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்


மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் ..


30 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பபடும்... 


சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்


Post a Comment

Previous Post Next Post