தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் தமுமுக-மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சம்மந்தமாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் மாவட்ட பொதுக்குழுவிற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மதுக்கூர்,அதிரை மல்லிப்பட்டினம் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment