கொரோனா பெருந்தொற்றில் பெற்றோர் இருவரையும் இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா 5 லட்சம் வீதம் ரூ.19.1 கோடியும்,
கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா 3 லட்சம் வீதம் ரூ.410.46 கோடியும்,அவர்களின் வங்கிகளில் வைப்பீடு செய்துள்ளது திராவிட மாடல் அரசு!
Post a Comment