மல்லிப்பட்டினம் SSM மருத்துவமனையில் இரவு 10:30 மணிவரை சிகிச்சை, நோயாளிகள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.!

 




நமது மல்லிப்பட்டினம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் எதிரே உள்ள SSM மருத்துவமனைக்கு தினமும் காலை 8.30 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 10.30 மணி வரை மருத்துவத்துறையில் 30 வருடங்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவர் Dr.S.சிவகுமார் MBBS.,PG.D.DIAB.,PG.Y&N அவர்கள் வருகை தருகின்றார்கள். மேலும் பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் வருகை தருகிறார்கள்.


தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை சிகிச்சையளிக்கிறார்.

உணவு இடைவேளை கிடையாது

30 வருடங்கள் அனுபவம் வாய்ந்த   மருத்துவர்

இரத்த பரிசோதனை வசதிகள்

தினமும் பிசியோதெரபி வசதிகள் 

நெஃப்லைசர் வசதிகள்

அவசர சிகிச்சைக்கு   மருத்துவமனைக்கு வர இயலவில்லை எனில் மருத்துவர் வீட்டிற்கு மருத்துவம் பார்க்கும் வசதி.


Post a Comment

Previous Post Next Post