மரண அறிவிப்பு ~ தடா சாகுல் ஹமீது அவர்கள்.!

  


முத்துப்பேட்டை மர்ஹூம் மிஸ்கின் ஓடாவி அவர்களின் மகனும்,முத்துப்பேட்டை மர்ஹூம் அ.சாகுல் ஹமீது  அவர்களின் மருமகனும்,அஹமது ஜலாலுதீன்,ஜெகுபர் அலி,முத்துவாப்பா ஆகியோரின் தம்பியும், சுல்தான் மரைக்காயர்,முகமது சேக்தாவூது ஆகியோரின் மச்சானும்,தீன் முகமது மாமனாரும், ரியாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய தடா. சாகுல் ஹமீது அவர்கள் 5 மணியளவல் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். ஜனாசா அதிராம்பட்டினம் மேலத்தெரு வீட்டில்  உள்ளது்

Post a Comment

Previous Post Next Post