Homeஅரசியல் மஜகவின் இளைஞரணி செயலாளராக மல்லிப்பட்டினம் ராபிக் நியமனம்.! புதியவன் Sunday, July 21, 2024 0 மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முகமது ராபிக் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment