மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டினம் ராமர் கோவிலை சேர்ந்த அருள் அமரன்..!
புதியவன்0
மல்லிப்பட்டினம் ராமர் கோவிலை சேர்ந்த சின்னோன்டு என்கிற ஆறுமுகம் அவர்களின் மகன் அருள் அமரன் வெட்டிக்காடு அருகே சில்லத்தூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி.
மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment