இன்று(டிச.13) எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி,கல்லூரிகள் விடுமுறை விவரம்.!

 


பள்ளி, கல்லூரிகளுக்கு:தஞ்சாவூர்,நெல்லை,தென்காசி, தூத்துக்குடி,விழுப்புரம், புதுச்சேரி திருச்சி

பள்ளிகளுக்கு மட்டும்:

 மதுரை,திண்டுக்கல்,கடலூர்,புதுக்கோட்டை,மயிலாடுதுறை,சேலம்,ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர்,கரூர்,தேனி.


 ஏழு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post