தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் மிகவும் பழமைவாய்ந்த ஜாமிஆ மஸ்ஜித் புதுப்பிக்கப்பட்டு இன்று(டிச.13) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையுடன் திறக்கப்பட்டது.இதில் மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இதில் சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பள்ளிவாசலில் சீர்வரிசை செய்தனர்.கலந்துக்கொண்டவர்களுக்கு நார்ஷா வழங்கப்பட்டது்
Post a Comment