பட்டுக்கோட்டையில் பிரசவத்தின் போது தாயும்,சேயும் உயிரிழப்பு, மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.!

 


வயிற்றிலேயே இறந்து பிறந்த குழந்தை, கதறி துடிக்கும் போதே தாயும் இறந்த பெரும் சோகம் சூறையாடிய மக்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்த பிரவீன்-சந்தியா தம்பதியினர்.

சந்தியா பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சந்தியாவிற்கு குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது.மேல் சிகிச்சைக்காக சந்தியாவை, தஞ்சைக்கு ஆம்புலன்சில் அனுப்பிய நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையை அடித்து உடைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதயில் பதற்றமான சூழலில் காணப்பட்டது.

தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து, உடைத்ததால் பரபரப்பு.மருத்துவமனை முன் காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post