தஞ்சை- அரியலூர் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தி தர ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடம் கோரிக்கையின் அடிப்படையில் தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் துரை சந்திரசேகரன்,தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆகியோருடன் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
Post a Comment