தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா வருகின்ற வெள்ளிக்கிழமை(டிசம்பர். 13)ல் பிறை 11-ல் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு துஆ செய்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெண்களுக்கான சிறப்பு பயன் நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச.12) அன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
பள்ளிவாசல் GPS location: https://maps.app.goo.gl/bq5VBfPZfpu1zg629?g_st=com.google.maps.preview.copy
https://www.google.com/maps/place/10.481436,+79.400945/@10.4814914,79.4009742,18z/data=!4m4!3m3!8m2!3d10.481436!4d79.4009447
Post a Comment