தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் முனி கோயில் கிழக்கு கடற்கரை சாலையில் டிராவலர் வேனும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இரு சக்கர வாகனத்தில் படுகாயம்.
தூத்துக்குடியில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த டிராவலர் வேனும்,திருவாரூரில் இருந்து சேதுபாவாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் மோதியது.
வேனின் முன்பக்கத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கட்டுப்பாடின்றி கீழே விழுந்து காயமடைந்தார்.இதனை கண்ட அங்கே இருந்தவர்கள் கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து எஸ்டிபிஐ ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






Post a Comment