முதலமைச்சருடன் நாகூர் EM.ஹனீபா குடும்பத்தினர் சந்திப்பு.!

 



 இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு’ என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயர் சூட்டியதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த நாகூர் ஹனிபா குடும்பத்தினர்.இச்சந்திப்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உடனிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post