மாலை நேர ஸ்நேக்ஸ்க்கு OUTLOOK SNACKS TIME.!

 


மல்லிப்பட்டினத்தில் புதியதோர் உதயமாக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற இளைஞர்களால் நடத்தப்பட்ட OUT LOOKன் புதிய பரிணாமமாய் மாலை நேர ஸ்நாக்ஸ் விற்பனையகத்தை தொடங்கி இருக்கிறது.

பன் பட்டர்,பிரெட் ஆம்லெட், சான்ட்விச், பன்னீர் பூரி,பேல் பூரி,மசாலா பூரி மற்றும் புத்துணர்ச்சி தரும் சுக்கு மால் காபி ஆகியவையை சுத்தமாகவும்,சுவையாகவும் கிடைக்கும்.

மேலும் நீங்கள் வீடுகளில் இருந்து கொண்டே ஆர்டர் செய்தால் போதும் அவர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து தருகிறார்கள்.

இடம்: பஷீர் ஆட்டோ ஸ்பேர் ஃபார்ட்ஸ் கடை,மல்லிப்பட்டினம்.

OUTLOOK SNACKS TIME

ஆர்டருக்கு: 8144035244,9788393873






Post a Comment

Previous Post Next Post