சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளரை திமுக மாவட்ட அமைப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து.!



 தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் ஆய்வாளராக புதியதாக பொறுப்பேற்ற தண்டாயுதபாணியை தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் புதுப்பட்டிணம் சாகுல் ஹமீது நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post