மல்லிப்பட்டினத்தில் வருகிற 24.12.2017. மாலை சரியாக 04.01 மணியளவில் வடக்குத்தெருவில் உள்ள மு.மு.முஹம்மது காசிம் அவர்கள் வீட்டில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக நடைபெறவுள்ளது இதில் இஸ்லாம் சம்மந்தமான அனைத்து கேள்விகளுக்கும் சகோ CV. இம்ரான் TNTJ மாநில செயலாளர் அவர்கள் இஸ்லாம் சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வருகை தர உள்ளார்கள் இதில் கலந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அளிக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை...!
இன்ஷா அல்லாஹ்
ReplyDeletePost a Comment