உயிர் காக்க உதவிடுவீர் ! - மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சகோதரருக்கு...


மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவில் வசிக்கும் மீராசா s/o செய்யது முகம்மது அவர்களுக்கு சிறுநீரக பையில் கேன்சர் நோய் உள்ளது. அதனால் சிறுநீரக பையை அகற்ற வேண்டும் என தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் மருத்துவ செலவிற்கு அவர்களிடம் உள்ள பொருளாதாரத்தை செலவழித்து விட்டனர். இன்னும் அவர்களுக்கு 3 இலட்சம் தேவை படுகிறது.

ஆகையால் அவர்களின் மருத்துவ செலவிற்காக நம்மை நாடி உள்ளனர். எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அவர்களின் உயிர் காக்கும் இந்த உன்னத பணிக்காக உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குங்கள். 

அவர்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் Google pay என் ஆகியவற்றை இதில் இணைத்துள்ளோம். உங்களால் முடிந்த தொகை சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்கு வழங்கி அவருடைய மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பொருளாதார உதவி மட்டுமின்றி அவர் பூரண குணமடைய இறைவனை வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.


Bank details : 

Account number : 083301000014495

IFSC : IOBA0000833

Name : Meerasa Jaleela Beevi

Branch : Mallipattinam 

Bank : Indian overseas Bank.


Gpay : 7502037311

Name : Meerasha Syedmohamed





 

Post a Comment

Previous Post Next Post