மல்லிப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை ஆலோசனை மசூரா நடைபெற்றது...!
மல்லிப்பட்டினம் நியூஸ்0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அணைவரையும் அழைத்து கிளை ஆலோசனை மசூரா நடைபெற்றது இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Post a Comment