பந்த் எதிரொலி : மல்லிப்பட்டினத்தில் முழு கடையடைப்பு, ஆட்டோக்கள் இயங்கவில்லை :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு ஏற்பாடு பந்த் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு மல்லிப்பட்டினம் மக்களும் ஆட்டோ தொழிற்சங்கமும், வணிக நிறுவனங்களும், ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post