கொள்ளை அடித்தவனோடு கூட்டணி !!! போட்டு உடைத்த மல்லையா !!! நடுங்கிய ஜேட்லி !!! கொள்ளை கும்பல் கையில் இந்தியா !!! ஜாக்கிரதை !!! ஜாக்கிரதை !!!

"9000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனில் பதுங்கி இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டு வர மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மல்லையா கூறியுள்ளதாவது , "நாட்டை விட்டு வெளியேறும்போது மத்திய நிதி அமைச்சரை  சந்தித்ததாக கூறியுள்ளார்".

ஆனால், இதை ஜேட்லி மறுத்துள்ளார்.அவர்கூறியுள்ளதாவது,"மல்லையா தவறான தகவலை கூறியுள்ளதாகவும் , 2014 முதல் நான் மல்லயாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை" எனவும் கூறியுள்ளார் .

அதற்கு மல்லையா கூறியுள்ளதாவது,"நான் நாடாளுமன்றத்தில் வைத்து ஜேட்லி யை சந்தித்தேன், ஆனால் அது அதிகாரபூர்வமற்ற சந்திப்பு எனவும் கூறியுள்ளார்".

ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தேகத்தில் மூழ்கியுள்ளது.

மல்லையா விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நாடகம்,அனைவரும் கூட்டு கலவாணிகள் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தெரிய வந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post