கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் பயங்கர விபத்து : 3 பேர் பலி , சிறுவர்கள் உயிருக்கு போராட்டம் .

சற்று முன்பு (செப் 13 வியாழன் 2.30 மணியளவில்) இராமநாதபுரம் உச்சிபுள்ளியிலிருந்து நாகூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேன் மீது மணமேல்குடியை சார்ந்த டாடா ஏ சி டெம்போ வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

டெம்போ வில் வந்த 3 பேரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

வேனின் முன் பகுதியில் வந்த சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும் தெரிய வந்துள்ளது.பெண்களும் வேனில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

டெம்போ ஓட்டுநர் மீது தவறு என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post