நமது மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸிற்கு நேற்று
இரவு(17-9-2018)
10.40pm இரண்டாம்புலிக்காட்டில் ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டது உடனே
வாருங்கள் என்று தொலைபேசிமூலம் டிரைவரை கூப்பிட்டுள்ளார்கள்.
நமது ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு உடனே
போய்விட்டது.
பிறகு காயம் அடைந்தவரை ஆம்புலன்ஸில் ஏற்றி உட்கார வைத்து ஆம்புலன்ஸை எடுக்கும்போது,காயம்
அடைந்தவர் நமது ஆம்புலன்ஸின் பின்புரம் உள்ள கண்ணாடியை உடைத்துகொண்டு வெளியே வந்துவிட்டார்,நமது ஆம்புலன்ஸையும் சேதப்படுத்திவிட்டார்.
இப்பொழுது காவல் நிலையத்தில்
புகார் செய்யப்பட்டு
காவல்துறை ஆய்வாளர்
அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இப்பொழுது ஆம்புலன்ஸ் சரி செய்வதற்கு FC க்கு
அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment