கஜா புயலின் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்கும்  நிலையில் அடுத்த"பெய்ட்டி "எனும் புயல் மையம் கொண்டுள்ளது.

இதன் எதிரொலியால் தஞ்சாவூர் மாவட்ட கடலோர பகுதியான
அதிராம்பட்டினம் ,மல்லிப்பட்டினம் ,ஏரிபுறக்கரை ஆகிய பகுதிகளில்
கடல் வழக்கத்திற்கு மாற்றாக காணப்படுகிறது .

எனவே இம்மாற்றதினால்
மக்கள் அச்சம் அடைந்து
பீதியடந்துள்ளனர்.

அதிரையில் கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post