பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17 இன்றைய தினம் தேசம் முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தேசத்தை அதிர்ச்சியடைய செய்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நமது இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ,வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்திடும் விதமாகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த வகையில் புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று கொடியேற்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா தலைவர் அஹமது ஹாலித் அவர்களும் sdpi கட்சியின் புதுப்பட்டினம் கிளை தலைவர் MSD.முகம்மது சுல்தான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முகம்மது சுல்தான் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்பித்தார்.
இங்கு நமது நாட்டின் தேசியக் கொடியினை அனைவரும் கையில் தாங்கிய வண்ணம் விரித்துக் கொண்டு தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்க.

Post a Comment