தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம்
இங்கு அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது .
இப்பள்ளியில் மல்லி சுற்றியுள்ள பல கிராமங்களிருந்து மாணவ ,மாணவிகள் வருகை தந்து இங்கு பயிலுகின்றனர் .
இன்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் முயர்ச்சி.
அடையாள தெரியாத நபர்கள் .
இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள்
வலுக்கட்டாயமாக அம் மாணவியை வயல் காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளனர் .
மாணவி கூச்சலிட்டதால்
அக்கம் பக்கதினர் அச்சத்தை கேட்டு ஒடி வந்தனர் .
இதைக்கண்ட அந் நபர்கள்
ஒட்டம் பிடித்தனர்
பலத்த காயங்களுடன் மாணவி நூலிழையில் உயிர் பிழைத்துள்ள்ளார் .
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது .
எனவே
பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் தன் பெண்குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பும் படி மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிரோம் .
இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது
சம்பந்தபட்ட நபர்களை போலிசார் தேடி வருகின்றனர் .

Post a Comment