பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17 இன்றைய தினம் தேசம் முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தேசத்தை அதிர்ச்சியடைய செய்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நமது இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ,வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்திடும் விதமாகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த வகையில் மல்லிப்பட்டினத்தில் இன்று காலை 8:30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.இதிலும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர். பசீர் அகமது அவர்களும், SDPI கட்சியின் முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர். ஷேக் ஜலாலுதீன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.கொடியினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிபட்டினம் கிளை தலைவர். முகமது அஸ்கர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

Post a Comment