இன்ஸ்பெக்டர் இடமாற்றம்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பனியாற்றி வந்தார் ....... கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் விரோத செயலில் ஈடுபட்டதாகவும் , அடாவடி தனமாக நடந்து கொண்டதாகவும்.இவர் மீது புகார்கள் எழ ஆரம்பிதன . இதை கண்டித்து பல அமைப்புகளால் புகார்களும் அளிக்க பட்டது அதன் எதிரொலியாக தஞ்சை டிஜிபி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதில் சம்மந்தப்பட்ட அதிகாரகயை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதி அளித்து
தற்போது
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாற்றியதாக தகவல் வந்துள்ளது

Post a Comment