பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17 இன்றைய தினம் தேசம் முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தேசத்தை அதிர்ச்சியடைய செய்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நமது இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ,வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்திடும் விதமாகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலை பட்டினத்தில் இன்று காலை மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது. இங்கும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .
இதில் சிறப்பு விருந்தினராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் ரியாஸ் அஹமது அவர்கள் கலந்து கொண்டார்கள் .

Post a Comment