கேரள மாநிலம் பாலக்காட்டில் 4 வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்தது. காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அந்த நான்கு வயதுக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது .இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் , கேரளா மற்றும் கர்நாடகாவில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர் .அவர்கள் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் மடிய நல்லூரை சேர்ந்த சுரேஷ் (31) மற்றும் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பெமினா பிச்சைக்கனி (21) என்பவர்களிடம் அந்த குழந்தை இருந்ததாக தெரியவந்துள்ளது.
பின்னர் தனிப்படை வைத்து காவல்துறை விசாரிக்க தொடங்கினார். இதில் திருப்பூர் அருகே பள்ளிவாசல் அருகில் அந்த இருவரும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது பிடிபட்டனர். அவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில்அவர்கள் கூறியதாவது, திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே வந்த 4 வயது குழந்தையை 2 ஆண்களும் 3 பெண்களும் அடங்கிய கும்பல் ஆகிய நாங்கள் கடத்திக்கொண்டு கேரள மாநிலம் பாலக்காட்டை வந்தடைந்தோம். பிச்சை எடுத்துவிட்டு பின்னர் பாலக்காடு எப். சி ஐ கிடங்கின் அருகில் உள்ள பாலத்தின் அருகில் தஞ்சமடைந்தோம். அப்பொழுது சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த நான்கு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த குழந்தை சத்தம் போடவே கழுத்தில் துணியை வைத்து நிறுத்திக் கொண்டனர் என வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர் ஒரு அரிசி சாக்கு பையில் வைத்து அந்த குழந்தையை தண்டவாளத்தின் அருகே வீசிவிட்டோம் என்றும், பின்னர் நாங்கள் ஐந்து பேரும் இரு குழுக்களாக பிரிந்து தலைமறைவாகி விட்டோம் என்றும் வாக்குமூலம் அளித்தனர். சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர் என்று இரண்டு பெண் ஒரு ஆண் உட்பட மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதில் பெமினா பிச்சைக்கனி என்பவள் மல்லிப்பட்டினத்தை சார்ந்தவல் என்பதால் மல்லிப்பட்டினத்தில் கேரள காவல்துறை விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Post a Comment