அதிராம்பட்டினம் ஏறிப்புரைகரை மற்றும் பிலால் நகர்பகுதியில் மின் கம்பங்கள் விழக் கூடிய சூழ்நிலையில் அபாயகரமாக உள்ளன.இந்த இரண்டு பகுதிகளும் பெரும்பாலும் பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய பகுதிகளாகும். அதுமட்டுமல்லாமல், சிறு குழந்தைகளும் அதிகமாக இந்தப் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து கீழே விழும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள சரி இந்த மின்கம்பங்களை சரிசெய்து கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்.. விழுவதற்கு முன் விழித்துக் கொள்ளுமா அதிரை பேரூராட்சி நிர்வாகம் ..!!
Mallinews
0



Post a Comment