மல்லிப்பட்டினத்தில் ECR ரோடு காயிதேமில்லத் நகர் எதிர் உள்ள M.K.R -மினி சூப்பர் மார்க்கெட் கடையில் இன்று முதல் காய்கனி மற்றும் பழங்கள் வியாபாரம் சந்தை துவக்கம் இனிமேல் தினமும் காலை முதல் மாலை வரை சந்தை நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அது மட்டும் அல்லாமல் வெரு எங்கும் இல்லாத குறைந்த விலைக்கு. நிறைந்த தரத்துடன்
22.23.02.2019 (வெள்ளி, சனி) இரண்டு தினத்திற்கு சில பொருட்களின் ஆஃபர்கள்
கேரட்-1 FREE1/2
பீட்ரூட் -1 FREE1/2
கத்திரிக்காய்-1 FREE1/2
உருளைக்கிழங்கு-1 FREE1/2
கருணைக்கிழங்கு-1 FREE1/2
இன்னும் சில பொருட்கள்
மல்லிப்பட்டினம் மக்கள் பயன்பெற்று கொல்லுங்கள் இப்படிக்கு உங்கள் மல்லி நியூஸ்
Post a Comment