தமிழகம் முழுவதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு (23/02/2019) மற்றும் (24/02/2019) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, மற்றும் புகைப்படம் மாற்றம் செய்ய, என அனைத்தையும் சரி செய்வதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது .
இது அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இது அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Post a Comment