மல்லிப்பட்டினத்தில் சேர்ந்த மீனவர் ஜெகதாப்பட்டினம் படகில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இன்று காலை(21/02/2019) இலங்கை கடற்படையால் கைது.
மல்லிப்பட்டினத்தில் சார்ந்த அப்துல் ராவுத்தர் என்னும் மீனவர் இன்று காலை நண்பர்களுடன் ஜெகதாப்பட்டினம் கடற்கரையிலிருந்து படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இவரும் இவருடன் படகில் சென்ற மற்ற ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும் மொத்தம் ஐந்து பேரும் இன்று காலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இந்த செய்தி யாரும் அறிந்திடாத ஒன்று.
உடனடியாக தமிழக மீனவர் சங்கம் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment