மல்லிப்பட்டினத்தில் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் உள்ள MKS - மளிகை கடையில் இன்று முதல் காய்கனி மற்றும் பழங்கள் வியாபாரம் வாராந்திர சந்தை துவக்கம் இனிமேல் தினமும் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் வாராந்திர சந்தை நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அது மட்டும் அல்லாமல் வெரு எங்கும் இல்லாத குறைந்த விலைக்கு. நிறைந்த தரத்துடன் மல்லி மக்கள் பயன்பெற்று கொல்லுங்கள் இப்படிக்கு உங்கள் மல்லி நியூஸ்
இன்று முதல் வெளுத்து கட்ட இருக்கும் வாராந்திர சந்தை (MKS - மளிகை)
மல்லிப்பட்டினம் நியூஸ்
0

Post a Comment